தத்துவ கவிதைகள் 02

மறதி வாழ்க்கையில்......
ஒரு இன்பம்........
மரணம் வாழ்க்கையில்......
பேரின்பம்............
மரணத்துக்காக ஏங்கும்.....
ஆத்தாவுக்கு புரியும்......
மரணத்தின் இன்பம்........!
&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-Sep-17, 7:33 pm)
பார்வை : 73

மேலே