சலனம்

நான் தொலைத்த
சந்தோசங்களை சிலர்
அனுபவிக்கும் போது
மனம் சற்று
சலனம் கொள்கிறது..!
#காதல்

எழுதியவர் : சேக் உதுமான் (25-Sep-17, 2:48 pm)
Tanglish : salanam
பார்வை : 276

மேலே