வெளிப்பாடு

அவள் சமையல் மகத்துவம்,
வெளிவர ஆரம்பித்தது-
கணவனின் தொப்பை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Sep-17, 7:20 am)
Tanglish : velippaadu
பார்வை : 86

மேலே