உன் நினைவுகளை

மறக்கவே இயலாத
உன் நினைவுகளை
மறந்திட சொல்லும்
மனதிற்கு
தெரியவில்லை
மறந்தால்
நான்...
மரித்து விடுவேன்
என்று...

என்றும்...பத்மாவதி

எழுதியவர் : பாரதி (26-Sep-17, 10:38 am)
Tanglish : un ninaivukalai
பார்வை : 203

மேலே