சாதனைவாதி

என்னிடமுள்ள
வெற்றியிலிருந்து
விலகி நின்றேன்...
தோல்வியிலிருந்து
கற்று கொண்டேன்...
என்பான்...

எழுதியவர் : பாரதி (26-Sep-17, 11:51 am)
பார்வை : 76

மேலே