தாலி காட்டினால் போதும்

உன்
கார் கூந்தலை சீவிடும்
சீப்பாக ......
உன்
நெத்தியை அலங்கரிக்கும்
குங்குமமாக ......
உன்
காந்த விழிகளுக்கு உதவும்
கண்ணாடியாக ......
உன்
ஆண்மைக்கு அழகிய
மீசையாக .....
உன்
கன்னத்தில் -நான்
முத்தமிடும் போது குத்தும்
தாடியாக .....
உன்
கைகளை
அனைத்து பிடித்திருக்கும்
கடிகாரமாக .....
உன்
விரலோடு விரல் கோர்க்கும்
மோதிரமாக .....
உன்னை
எப்போதும் தழுவி கொண்டிருக்கும்
ஆடைகளாக .....
உன்னை
காலம் முழுதும் தாங்கும்
காலனியாக ......
உன்
வம்சத்தை தளிர்த்திடும்
மனைவியாக .....
இருப்பேன் !!!!
பதிலுக்கு ,
நீ .......
உன் விரல்களால்
என் கழுத்தில்
""தாலி காட்டினாள் ""
போதும் அன்பே .....

எழுதியவர் : ப.பூமா (27-Sep-17, 8:58 pm)
பார்வை : 629

மேலே