அமைதியாய் ..என் நண்பர்கள்

என் பொழுதைப் பொன்னாக்கி
அறிவைச் செறிவூட்டி
அமைதியாய்த் தன் இடத்தில்
அமர்ந்திருக்கிறார்கள்
என் அருமை நண்பர்கள்
----புத்தகங்கள் !!!!!!!!!!!

எழுதியவர் : (25-Jul-11, 10:34 pm)
சேர்த்தது : chithra rajachidambaram
பார்வை : 426

மேலே