நனி நன்றாகும்.

எண்ணுவோம்
மனத்தாலும்
விரல்களாலும்

நம் வாழ்வில் பெற்ற வரங்களை !

அனுதினமும்
நனி நன்றாகும் ..........

எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (25-Jul-11, 10:46 pm)
சேர்த்தது : chithra rajachidambaram
பார்வை : 341

மேலே