தொடுதிரை

மலர் ஒன்று விரல் தொட.
தொடுதிரை உயிர் பெற.
இதயம் இல்லா இணையம் வழியே நீ அனுப்பிய கவிதை களஞ்சியம்
என் இதயம் தொட்டதடி தோழியே.
பதிந்த எழுத்துக்கள் மரணம் வரை இதயத்தை விட்டு அழியாதடி தோழி உயிர் பிரியும் வரை.

எழுதியவர் : ராஜேஷ் (29-Sep-17, 5:21 pm)
பார்வை : 1612

மேலே