"நதியோட்டம்...3"

நண்பனே நீ நடக்கும்
பாதையில் தான்,

பதித்து வைத்துள்ளோம்
எங்கள் உயிர்மூச்சினை,

உன்னை வெறுக்கவோ,
மறுக்கவோ, ஒதுக்கவோ,

எவரும் பிறக்கவில்லை
இப்பூவுலகில் இன்றுவரை,

ஏன்! என் பூமித்தாய்கூட
மணற்பரப்பிற்கு உரமூட்ட,

குண்டாகியுள்ளால் குடித்து
தன்னுருவை தாகத்தினால்,

உயிர்கள் நிலைக்க
மட்டும் நீ தேவை,

என எண்ணியிருந்தோம்,

இப்புவி உறுதிக்கும்

காரணம் நீதானோ...!!!

எழுதியவர் : பிரிட்டோ ஆ (25-Jul-11, 11:48 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 488

மேலே