காதல் சொல்ல போற

காதல் சொல்ல போற
என்னவளை என் மார்போடு கட்டித்தழுவ போற '''"!


மழையில நனைய போற
அவளோட சேந்து மழலையாக மாற போற ''!


கடற்கரையிலே நடக்க போற
அவ கைய பிடிச்சிக்கிட்டு கலங்கரை விளக்கம் கடந்து போற ''!


பேருந்துள ஏற போற
அவளை பொண்டாட்டிய பொண்ணு கேக்க போற ''!


காதல் சொல்ல போற
என்னவளை கை பிடித்து வார .

படைப்பு
ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (1-Oct-17, 4:33 am)
Tanglish : kaadhal solla pora
பார்வை : 282

மேலே