ரௌத்திரம் பழகு
நீ தூங்கையிலே யாரெல்லாம்
நினைக்கின்றாரோ அவர்கள்
நினைவுதன்னில் உன் உண்மை
நிலை தோன்றினால் மட்டுமே உன்
நியாயமான சிந்தையில் உன்
ரௌத்திரம் தெரியும்
நீ தூங்கையிலே யாரெல்லாம்
நினைக்கின்றாரோ அவர்கள்
நினைவுதன்னில் உன் உண்மை
நிலை தோன்றினால் மட்டுமே உன்
நியாயமான சிந்தையில் உன்
ரௌத்திரம் தெரியும்