உன் அன்பு

உன் அன்பை
ஒரு நாள் தேய்ந்து
ஒரு நாள் வளரும்
நிலவென்றுதானடா எண்ணினேன்!
நீ கலைந்து செல்லும்
மேகமாய் மாறியது ஏனடா?

எழுதியவர் : கல்யானு (1-Oct-17, 3:40 pm)
Tanglish : un anbu
பார்வை : 1509

மேலே