காதல்

இதயத்தின் வலி காதல்
உணர்ச்சியின் பிணைப்பு காதல்
அன்பின் வலி காதல்
இருமணம் ஒன்று சேர்ந்தால் காதல்
காதல் இல்லையென்றால் சாதல்

எழுதியவர் : சாரதி (1-Oct-17, 3:54 pm)
Tanglish : kaadhal
பார்வை : 168

மேலே