இதயக்கூடு

உயிரற்று கிடக்கும்
என் இதயக்கூட்டில்
அவள்
நினைவுகள் மட்டும் உயிரோடு
உலாவிக் கொண்டிருக்கிறது..!

எழுதியவர் : சேக் உதுமான் (3-Oct-17, 8:27 am)
பார்வை : 253

மேலே