பூந்தோட்டம்

என் மனதில் காதல் வந்ததும்
என் மனதை பூந்தோட்டமாகினேன்
என்னவள் பார்வையிட .

எழுத்து
ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (5-Oct-17, 8:09 am)
Tanglish : poonthottam
பார்வை : 208

மேலே