உன் கைக்கோர்த்து

பிறப்பிற்கும்..
இறப்பிற்கும்..
இடையேயான
ஓர் அழகிய பயணம்
வாழ்க்கை..
அதில் உன் கைக்கோர்த்து
நெடுந்தூரம்
பயணிக்க
வேண்டும் என்ற
வரமே கேட்கிறேன்!

எழுதியவர் : Deviraajkamal (5-Oct-17, 8:37 am)
Tanglish : un kaikkorthu
பார்வை : 323

மேலே