தன்னம்பிக்கை

தனிமை என்னும் கல்லால் தடிக்கி விழுந்தேன்.

துரோகம்,சோகம்,ஏமாமற்றம்,ஆகிய இருள்கள் சூழ்ந்தன

"தன்னம்பிக்கை" என்னும் வெளிச்சம் ஒளி வீசியது மீண்டும் எழுந்தேன்,முன்செல்ல.......

எழுதியவர் : ராஜ் (7-Oct-17, 4:31 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 336

மேலே