நீலிக் கண்ணீரா

ஏம்மா அந்த அக்கா எப்பவும் அழுதிட்டே இருக்குது?

😊☺😊😊😊

அவ உண்மையிலே அழறதில்லடா செல்லம். அவ எதாவது பொய்யான காரணம் சொல்லி அழுது ஏமாத்தறவ. அப்படி அழறவங்க வடிக்கிற கண்ணீர நீலிக் 'கண்ணீர்' -ன்னு சொல்லுவாங்கடிச் செல்லம்.

☺☺☺☺☺☺☺

அப்பிடீயா. அப்ப அந்த அக்க பேரு என்னம்மா?

😊😊😊😊😊😊

அவ பேரு நீலிமா.

☺😊😊😊😊

அந்த அக்கா எதிர் காலத்தில நீலிக் கண்ணீரு வடிப்பாங்கனு அவுங்களுக்கு 'நீலிமா' - ன்னு பேரு வச்சுருப்பாங்களா?

😊😊😊😊😊

ஆமாண்டிச் செல்லம். அவ பொறந்ததும் சோதிடரப் பாத்தாங்களாம். அவுரு "உங்க பொண்ணு காலம் பூரா அழுது அழுதே எந்தக் காரியமா இருந்தாலும் சாதிப்பா" -ன்னு சொன்னாராம். அந்த சோதிடர் மற்றும் எண் கணித சோதிடரின் ஆலோசனைப்படி அவளுக்கு 'நீலிமா' -ன்னு பேரு வச்சுட்டாங்களாம்.

😊😊😊😊😊

அப்ப நாஞ் சொன்னது சரி தான் இல்லையா?

😊😊😊😊😊

ஆமாண்டிச் செல்லம். நீ எது சொன்னாலும் சரியாத்தான் இருக்கும்

😊😊😊😊😊😊😊

ரொம்ப நன்றிம்மா

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

சிரிக்க அல்ல. சிந்திக்க.

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●●●●◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆Neelima = blue lotus.


Close (X)

5 (5)
  

பிரபலமான விளையாட்டுகள்

மேலே