உரையாடல்கள்

உறங்கும் இரவுகளிலும்
செவிகளில் சேர்ந்துக்கொண்டிருக்கின்றது!
உயிரே
உன் உரையாடல்கள்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (8-Oct-17, 6:40 pm)
பார்வை : 215

மேலே