உன் பார்வையிலே

உன் முதல் பார்வையில்
மயங்கிப்போன நான்
மீண்டும் மீண்டும் உன்
முதல் பார்வையில் விழ
இறந்து இறந்து பிறக்க
தோன்றுகிறது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (9-Oct-17, 9:55 am)
Tanglish : un parvaiyile
பார்வை : 478

மேலே