துணையெழுத்து -----எஸ்ராமகிருஷ்ணன்---------நூல் அறிமுகம்

. தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது துணையெழுத்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அறிவீர்கள். மலையேறி தேனெடுப்பதைப் போல, இவரது எழுத்து தேடுதலும் சுவாரஸ்யமும் நிறைந்த ஓர் அனுபவம்.
ஜனநெருக்கடி மிகுந்த மின்சார ரயிலில், ஒரு சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு போவதைப் போல, தீராத வார்த்தைகளால் இதயத்தை வருடிக்கொண்டே பயணமாகிக் கொண்டிருக்கிறார். இவருடைய பயணத்தில் நம்மையும் சக பயணியாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். பயணம் முழுக்க இவர் காட்டுகிற நிகழ்ச்சிகள், பாத்திரங்கள், சொற்கள் எல்லாமே காலத்தால் அழியாத ஜீவிதம் மிக்கவை. மனதை மெல்லிய இறகாக்கி, பேரன்பில் மலர்த்தி வைப்பவை.
மதுரையை ஒடடி உளள சமணர படுககைகளைச செனறு பாரதத அனுபவஙகளை திரு.ராமகிருஷணன ஒரு சிறுகதையில பகிரநதுகொணடார. நான எடடு வருடமாக வசிதத ஊரைபபறறி எனககுத தெரியாத விவரஙகளை படிததபோது எனககு வெடகமாக இலலை. இபபடியாவது தெரிநதுகொணடோமே எனறுதான தோனறியது.

சமணர படுக்கைகளைக் காண எனக்கு ஆசை இல்லை. என்னால் கண்டிப்பாக போக முடியாது என்று தெரிந்ததால் நான் ஆசைப்படவேயில்லை. கனவு காண்பதில் கூட முட்டுக்கட்டை போடவேண்டிய அவசியம். வீடு, வேலை, தோழர்கள், தாய், தந்தை, நாய்க்குட்டி, ஆகிய எல்லாவற்றையும் மறந்துவிட்டு, நாம் யார் என்று அடையாளம் கண்டுகொள்ளாத ஊரில் பரதேசி போல் திரிய வேண்டும் என்கிற ஆசை யாருக்கு இல்லை? அதைச் செய்வது சுலபமா? போகாமல் இருப்பதற்கு பத்தாயிரம் காரணங்களும், அறியாத உலகம் விரோதத்துடான் நம்மை விரட்டிவிடுமோ என்ற பயமும் இருக்கும்.

அதனாலேயே ராமகிருஷ்ணன் பணமே இல்லாமல் வேறு ஊருக்குக் கிளம்பும்போதும் புது மனிதர்களிடம் தயங்காமல் பேசும் போதும் ஒரு மாவீரனைப்போலவே எனக்குத் தோன்றினார். அது, மனிதர்கள் இயல்பில் நல்லவர்கள் என்ற நம்பிக்கை உடையவர்களுக்கு வரும் துணிவு. தொலைந்து போன குழந்தைக்கு பலூன் வாங்கிக்கொடுத்து சமாதானம் சொல்லுபவர்களும், மருத்துவ உதவி கேட்கும் விளம்பரங்களைப் படித்து நூறு ரூபாய் அனுப்புவோரும் இன்னும் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆச்சரியமாக இருந்தது. அவரது சிறுகதைகள் கொடும் வெயிலையும், மின்சார ரயிலில் ஊசி விற்பவர்களையும் அழகாகக் காட்டியது.

அவர் சந்தித்த மனிதர்கள் சொன்னதாகக் கூறிய பல கருத்துகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் ஒன்று, திரு. ராமகிருஷ்ணனின் புத்தகத்தைப் படித்து அவரது காலை வெட்டிவிடுவேன் என்று மிரட்டல் கடிதம் எழுதிய சைக்கிள் கடை வைத்திருந்த மூர்த்தியுடையது:

"புத்தகம் மட்டுமில்லேன்ன என்ன ஆகியிருப்பேன்னே சொல்லமுடியாது. வாழ்க்கையில நிச்சயமா எனக்கு பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி எங்கேயும் போக முடியாது. ஏன் இங்கேருக்கிற கல்கத்தாவுக்குக்கூடப் போக முடியாது. ஆனால் இதெல்லாம் பழகின ஊர் மாதிரி ஒரு சிநேகிதமிருக்கிறது. காரணம், புத்தகம்தான் இல்லயா?" ...

If someone has to get a feel of what life is beyond their small circle of experience, read this book. SRa is an astute observer, a wonderful interpreter, a brilliant connector and above all a phenomenal narrator. Every article in this series (in Anandha Vikatan) was very powerful and no doubt I grabbed the book the moment it was out.

எநத இமயமலையைக கடநதுபோவது எனபது நமககு அசாததியமாக இருககிறதோ, அதைக குருவிகள தினம இரணடு முறை பறநது கடககினறன. எந்த இமயமலையைக் கடந்துபோவது என்பது நமக்கு அசாத்தியமாக இருக்கிறதோ, அதைக் குருவிகள் தினம் இரண்டு முறை பறந்து கடக்கின்றன. ...

மிக அருமையான புததகம, சோரவு இலலாத எழுதது நடை . நமமை சுறறி நிகழும விஷயஙகளில இருநது இவவளவு அரததஙகள பெறமுடியாமா என ஆசசரய படவைககும கதைகள . கோபம,பொயகள, பெண அடிமைததனம , வலி என பல விஷயஙகளை அசாதாரணமாக நமககு புரியவைககினற நூல. மிக அருமையான புத்தகம், சோர்வு இல்லாத எழுத்து நடை . நம்மை சுற்றி நிகழும் விஷயங்களில் இருந்து இவ்வளவு அர்த்தங்கள் பெறமுடியாமா என ஆச்சர்ய படவைக்கும் கதைகள் . கோபம்,பொய்கள், பெண் அடிமைத்தனம் , வலி என பல விஷயங்களை அசாதாரணமாக நமக்கு புரியவைக்கின்ற நூல். ...

What an amazing writing. I have heard about this author and this book, but never knew that the book would be so impacting and the realism would be so moving. Some of the essays have made me think and have even made me feel the emotions that author wishes to convey. Bringing out the heavy feelings that one carries in their lives for various reasons without any sugarcoating or even exaggerating is a great task. A few essays, that discussed about the once famous personaliities but now forgotten - K What an amazing writing. I have heard about this author and this book, but never knew that the book would be so impacting and the realism would be so moving. Some of the essays have made me think and have even made me feel the emotions that author wishes to convey. Bringing out the heavy feelings that one carries in their lives for various reasons without any sugarcoating or even exaggerating is a great task. A few essays, that discussed about the once famous personaliities but now forgotten - Karukurichi Arunachalam, Pudhumaipithan etc, the art forms that are mostly extinct except for a few people who are the last identities of the art forms, are very touching. ...more

S.Ra is one of my favorite writer,Certainly I can't travel a lot like he does, and when I read his books i feel like as if i am travelling with him...Above all these things he is a greater observer and the way he narrate things is wonderful, this book contains all these aspects...Do read it..to experience those feelings....

தனனுடய வாழவில நடநத சுவாரசியமான நிகழவுகளை மிக அழகாக தொகுதது அளிததிருககிறார எஸ ரா. அவை சுவையாகவும அதேநேரததில மனிதரகளின பணபுகளையும அருமையாக விளககி சொலகிறது . வாசிகக மிகவும சுவாரஸயமான புததகம. தன்னுடய வாழ்வில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை மிக அழகாக தொகுத்து அளித்திருக்கிறார் எஸ் ரா. அவை சுவையாகவும் அதேநேரத்தில் மனிதர்களின் பண்புகளையும் அருமையாக விளக்கி சொல்கிறது . வாசிக்க மிகவும் சுவாரஸ்யமான புத்தகம். ...

எழுதியவர் : (10-Oct-17, 1:40 am)
பார்வை : 79

மேலே