யாமம்----எஸ்ராமகிருஷ்ணன்---------நூல் அறிமுகம்

எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புத த்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையினை எழுதுகிறது. கீழத்தேய மரபின் வினோதங்கள் மிகுந்த ரகசியங்களும் மேற்குலகின் நவீனத்துவ நீரோட்டமும் ஒன்றையொன்று கடந்து செல்லும் ஒரு காலகட்டத்தை பின் புலமாகக் கொண்ட இந்நாவல் யதார்த்தம் புனைவு என்ற எல்லைகளைக் கடந்து கவித்துவத்தின் அதீத மன எழுச்சியை உருவாக்குவதுடன் அழிவுகள், வீழ்ச்சிகளுக்கு இடையேயும் பெருகும் வாழ்வின் பரவசங்களையும் மகத்துவங்களையும் விவரிக்கிறது .

----------------------------------------------------------------------------------------------------------------------------------------
எஸ.ராமகிருஷணனின படைபபான இநநாவல, Tagore Literary விருதினை பெறறுளளது.
இவரின எழுதது வகை தனிதது அறியகூடிய ஒனறு, அதாவது, மரததிலிருநது இலை உதிரநது பூமியை நோககி வரும பயணததில எபபடி எநதவொரு கடடுபபாடு,விதிகளுககுள சிககாமல,
தனபோககில மிக மெலலிய சோகததுடன பூமியை வநது சேரும. அது போனறதொரு உணரவை தரும, இவரை வாசிககையில.
அததகைய உணரவு இநநாவலிலும ஏறபடடதில வியபபிலலை.

ஒவவொரு நகரததிறகும ஒரு கதை உணடு, அககதையையும அதன வரலாறறையும தேடி அறிநது, அதனைத தழுவி எழுதபபடடதாகவே இநநாவலை பாரககிறோம.
-------------------------------------------------------------------
Set in the backdrop of British era, the story has a fragrance named “ Yamam” as the central theme, through which S Ramakrishnan beautifully breezes through the lives of a Muslim family, a British lady, the life of a Tamil youth who assists a British, involved in activities which later lead to certifying Mt. Everest as world’s highest peak, all set in Chennai. We also have Pandaram and his Neelakandan here. There is love, lust, betrayal, all inextricably told with history– the infamous circus fiasco in Chennai, the cholera deaths, the ice house history to name a few.

The flash back of Badhragiri and Elizabeth, though told in single episode just pierces our heart, vindicating that the helpless continue to be exploited, whatever be their nationality.
...more
---------------------------------------------------------------------------------
This book is filled with emotions. Continuous text with lesser conversations, it is a serious kind of book. The many stories it carried are sure to grip the reader with its great character depictions. One fine book in the recent times.
---------------------------------------------------------------------------------------------------
யாமம

அளவுககு அதிகமான எதிரபாரபபுகளுடன யாமததை அணுகியதால மிஞசியது சிறிய ஏமாறறமே!

எதிரபாரபபு:

செனனையின 350 வருட சரிததிரததை அழகியல மிளிரும நடையில மறகக முடியாத மாநதரகளினூடே பதியும ஒரு வரலாறறுப புதினம.

நிகழநதது:

பெரிதாக ஆரவததைத தூணடாத கதைபபோககிறககு ஈடுகடடும அளவிறகு அறபுதமான மொழிநடையும, சுவாரஸயமான பாததிரஙகளும நம கவனததைத தகக வைகக இலலாததால அவவபபோது நம பொறுமையை சோதிககிறது.

சொறகளால செதுககபபடட கதாகாரணம நமமை கதையினுளளே செலுததுகிறது. அததர வியாபாரி அபதுல கரீம, ஒரு பணடாரம, அரசு வேலையில இருககும பதரகிரி, லணடனுககு படி யாமம்

அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளுடன் யாமத்தை அணுகியதால் மிஞ்சியது சிறிய ஏமாற்றமே!

எதிர்பார்ப்பு:

சென்னையின் 350 வருட சரித்திரத்தை அழகியல் மிளிரும் நடையில் மறக்க முடியாத மாந்தர்களினூடே பதியும் ஒரு வரலாற்றுப் புதினம்.

நிகழ்ந்தது:

பெரிதாக ஆர்வத்தைத் தூண்டாத கதைப்போக்கிற்க்கு ஈடுகட்டும் அளவிற்கு அற்புதமான மொழிநடையும், சுவாரஸ்யமான பாத்திரங்களும் நம் கவனத்தைத் தக்க வைக்க இல்லாததால் அவ்வப்போது நம் பொறுமையை சோதிக்கிறது.

சொற்களால் செதுக்கப்பட்ட கதாகாரணம் நம்மை கதையினுள்ளே செலுத்துகிறது. அத்தர் வியாபாரி அப்துல் கரீம், ஒரு பண்டாரம், அரசு வேலையில் இருக்கும் பத்ரகிரி, லண்டனுக்கு படிக்கச் செல்லும் அவன் தம்பி திருச்சிற்றம்பலம் & மேல்மலையில் தங்கும் கிருஷ்ணப்பா ஆகியோரைச் சுற்றி யாமம் சுழல்கிறது.

ஆங்கிலேயர்கள் இந்தியா வரக் காரணமான மிளகு தட்டுப்பாட்டிலிருந்து, மதராபட்டிணத்தை கிழக்கிந்திய கம்பெனி உருவாக்குவது வரை மேலோட்டமாக வரலாற்றை பதிவு செய்து விட்டு முழு மூச்சாக யாமம் நம் மாந்தர்களின் வாழ்க்கையை கையாள்கிறது.

சென்னை நகரம் மனிதர்களை உருத் தெரியாமல் மாற்றும், கருணை காட்டாத, சொத்துக்களை சுகங்களை விழுங்கும் ஒரு ராட்சஸ black hole போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாகவே அந்நாட்களில் குறுகிய உலகங்களில் உழன்ற மனிதர்களின் வாழ்வில் இருந்த வெறுமை, சலிப்பு, பொழுதுபோக்கிற்கான பஞ்சத்தை நினைக்க இப்போது அச்சமாக உள்ளது.

கணித ஆராய்ச்சி செய்ய லண்டன் செல்லும் திருச்சிற்றம்பலம் கணித மேதை ராமானுஜத்தை நினைவு படுத்துகிறான்.

இந்தியாவை முழுவதுமாக வரைபடத்திற்க்குள் சிறைப்படுத்த மேற்க்கொண்ட முயற்ச்சிகளைப் போல பலருக்கும் தெரியாத சில ஆச்சரியங்கள் ஆங்காங்கே யாமத்தில் உண்டு.

பண்டாரத்தைப் பற்றி விவரிக்கையில் முழுவதுமாக படர்க்கையில் விவரிப்பது மிகவும் எரிச்சல் அடையச் செய்தது.


Colonialism மக்களை எவ்வாறு பாதித்தது, சென்னை எவ்வாறு ஒரு பெரிய நகரமாக உருவெடுத்தது போன்ற பெரிய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஏமாற்றினாலும்; கதையின் முடிவில் இழைந்தோடும் மெல்லிய சோகம் யாமம் நம்மை பாதித்ததற்க்கான அறிகுறி.

எதிர்பார்ப்பு ஏதும் இன்றி அணுகினால் யாமம் ஏமாற்றாது என்றே நினைக்கிறேன்.

It took me two hours to type this. *Long, painful, melancholy sigh* ...more

-----------------------------------------
இரவுககு வாசனை உணடோ, கனவிறகு வாசனை உணடோ, மனிதனுககும வாசனை உணடோ, இவை அனைததும விட ஒரு நகருககு வாசனை உணடோ. இவை அனைததுககும யாமம பதில சொலகிறது. யாமம எனறால வாசனை எனறு இநநாவல சொலகிறது அதைபபோலவே இநநாவலில வரும ஒவவொரு நிகழவும ஒவவொரு வாசனை தருகிறது. கதையும, கதாபததிரஙகளயும வெவவேறு விதமாக செனறாலும அவை ஒனறு இணைபபது இநத யாமம எனனும பொருளே. ஆனால துவககததில இருககும வேகம நடுவில வலுவிழநது விடுகிறது போல ஒரு உணரவு. காரணம சில விசயஙகளையும, கதைகளையும பாதியிலே விடடதுபோல தோனறுகிறது. அதறகான காரணமும தெரியவிலலை. இருநதும திரு. இரவுக்கு வாசனை உண்டோ, கனவிற்கு வாசனை உண்டோ, மனிதனுக்கும் வாசனை உண்டோ, இவை அனைத்தும் விட ஒரு நகருக்கு வாசனை உண்டோ. இவை அனைத்துக்கும் யாமம் பதில் சொல்கிறது. யாமம் என்றால் வாசனை என்று இந்நாவல் சொல்கிறது அதைப்போலவே இந்நாவலில் வரும் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு வாசனை தருகிறது. கதையும், கதாபத்திரங்கள்யும் வெவ்வேறு விதமாக சென்றாலும் அவை ஒன்று இணைப்பது இந்த யாமம் என்னும் பொருளே. ஆனால் துவக்கத்தில் இருக்கும் வேகம் நடுவில் வலுவிழந்து விடுகிறது போல் ஒரு உணர்வு. காரணம் சில விசயங்களையும், கதைகளையும் பாதியிலே விட்டதுபோல தோன்றுகிறது. அதற்கான காரணமும் தெரியவில்லை. இருந்தும் திரு. ராமகிருஷ்ணன் எழுத்தை படிக்கும்போது இவை அனைத்தும் மறந்துவிடுகிறது. நினைவும், புனைவும் கலந்து வரும் யாமம் என்னும் வாசனையை அழகாக தந்துள்ளார் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள்.

பி.கு. இதில் வரும் திருச்சிற்றம்பலம் என்னும் கதாபாத்திரம் சில சம்பவங்களில் கணித மேதை ராமானுஜரை நினைவுப்படுத்துகிறது.
----------------------------
Close to an epic. May be I am not good at grasping things but really dont get why author wanted to add "Night tales" to every sub story in this. All these sub stories- Karim, Badragiri, Krishnappa and Elizabeth, Pandaaram and Neelagandam says something about greed/controllable yet often erring characteristics. And barring the latter rest scripts the downfall. Read.
------------------------------------------------------------------
A time travel with ethereal detail and intense sensuality. The details and flow keep you riveted to the book, the grip not slacking even at the very end. The human touch of S.Ra. is evident all over and an experience which is very lasting and sensual. The concept of Smell and Night intermingling to denote the senses and their bindings is a beautiful way of narration.
-------------------------------------
one of s. ra's best works! a time travel through human emotions more than 19th century chennai and london! was completely floored by a few unique characters like the dog neelakandam for instance! very interesting!
----------------------------
Very nice writing..!! The end fills heart with sorrow. Gives good experiences of life of various people. Gives good introduction about the history of Madarasapattinam.. and the life of people in that. Some good depiction about life in London in old days also there. Totally very nice..!
-----------------------------------
Reading this novel is like holding an antique that has passed over various people and generations...
-----------------------
This book tells about the stories of five different persons who are connected by a single common thing and its also set in the backdrop of the madras. A good book indeed.
------------------
பிரசண்ணா
This book really stoled my many midnight..the book the histroy.

எழுதியவர் : (10-Oct-17, 2:09 am)
பார்வை : 123

சிறந்த கட்டுரைகள்

மேலே