சேலை சூடிய தென்றல்

கார்முகில் கண்டு தோகை விரித்து ஆடும் வண்ண மயில் போல சோலை பூத்துக்குலுங்க சேலை உடுத்தி வந்த வண்ணத்துப்பூச்சி நீயோ

எழுதியவர் : மு.ராஜேஷ் (11-Oct-17, 8:57 am)
பார்வை : 776

மேலே