உயிர் காதலியே
விழியோரம் உறவாடும்
கண்ணீர்துளி,
வெளிவருபோதெல்லாம் ஓயாமல் புலம்புதடி...
கற்பனையிலே வாழ்ந்துமுடித்த உயிர்காதலி,
உனைசேர மீண்டும் ஓர் பிறவி வேண்டுமடி...
கல்லறை வாசத்திலும் உன்நினைவொளி,
அதை அழிக்க நானும் வழித்தேடி
வீழ்ந்தேனடி...
விழியோரம் உறவாடும்
கண்ணீர்துளி,
வெளிவருபோதெல்லாம் ஓயாமல் புலம்புதடி...
கற்பனையிலே வாழ்ந்துமுடித்த உயிர்காதலி,
உனைசேர மீண்டும் ஓர் பிறவி வேண்டுமடி...
கல்லறை வாசத்திலும் உன்நினைவொளி,
அதை அழிக்க நானும் வழித்தேடி
வீழ்ந்தேனடி...