சேர்ந்து விடு என்னை

உன்னை சிந்தித்து பார்க்கையில் சிந்தையெல்லாம் நோகுதடி
உன் சிங்கார சிரிப்புதனில் சிறு இதயம் நொறுங்குதடி
முத்துப்கையால் முத்தமிழும்
மரந்ததடி
பித்துப் பிடிப்பதற்குள் பிரிந்த என்னை சேர்ந்து விடு

எழுதியவர் : மு.ராஜேஷ் (11-Oct-17, 10:15 am)
Tanglish : sernthu vidu ennai
பார்வை : 145

மேலே