துபாயில்… எழுத்தாளர் ஜெயமோகன்

வரும் அக்டோபர் 12 கிளம்பி துபாய் செல்கிறேன். 15 மாலை திரும்பி வருவேன். 14 அன்று துபாயில் நிகழும் இதோ அராப் கல்சுரல் காலா வில் பங்குகொள்கிறேன்

எழுத்தாளர் ஜெயமோகன்
------------------------------------------------------------------------------------------
வேண்டுகோள்

துபாய் வாழ் புலம் பெயர்ந்த என் தமிழினமே துபாயில் நிகழும் இதோ அராப் கல்சுரல் காலா வில் நண்பர்களுடன் தாங்களும் குடும்பத்துடன் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்
வேலாயுதம் ஆவுடையப்பன்
கடையநல்லூர்
இந்தியா

எழுதியவர் : (11-Oct-17, 4:02 pm)
பார்வை : 44
மேலே