அவருக்காக

என்னை பிரிவாயா நீ ?

ஆம்...

என் உயிரை விட்டு என்னுடல் ஒரு நாள் பிரியும் தானே...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (11-Oct-17, 4:52 pm)
பார்வை : 118

மேலே