காதல் நன்றி

என்னுடன் வாழ எனக்கு
காதலி கிடைக்கவில்லை
ஆனால் நான் நினைத்து வாழ
ஒரு காதல் கிடைத்தது
கொடுத்ததற்கு அவளுக்கு நன்றி.!

எழுதியவர் : மாரீஸ் (11-Oct-17, 6:56 pm)
Tanglish : kaadhal nandri
பார்வை : 293

மேலே