இதயத்திற்கு இதம் தரும் இயற்கை - தங்கா கவிதை

இருட்டைக் கிழித்து வானில் முழுநிலவு
ஓட்டைவிழுந்த மூங்கில்கள் காற்றில் அசைய
தளர்ந்த என் உள்ளத்தில் புத்துணர்ச்சி
பால்நிலவின் தன்னொளி , மூங்கில் தந்த
மெல்லிய புல்லாங்குழல் இசை.


Close (X)

4 (4)
  

மேலே