காதல்

நீ ...
தொடுத்து சென்ற
ஒற்றை விழி
பார்வையில் ...
காற்றில்
இணையும் "மணலாய்"
நின் ...
சுவாச வழித்தடம்
என்
மனம் அலைந்திட
கண்டேன் !!!

எழுதியவர் : லட்சுமி தேவி (13-Oct-17, 5:01 pm)
Tanglish : kaadhal
பார்வை : 213

மேலே