அடுத்த முறைதான் அதிகமாக திக்கும் அதிகமா திணறும்

நான் திக்கி திணறி உன்னிடம்
கவிதை சொல்வதை பார்த்துவிட்டு
கன்னத்தில் முத்தம் ஒன்றை பதித்துவிட்டு
போய்விட்டாய் !

அடுத்தமுறை திக்காமல் திணறாமல்
சரியாக சொல் என்று !

அது எப்படி
அடுத்த முறைதான்
அதிகமாக திக்கும் !
அதிகமா திணறும் !

எழுதியவர் : முபா (15-Oct-17, 1:39 pm)
பார்வை : 837

மேலே