வேறு வேறு காற்று

இதோ நான் இங்கிருக்கிறேன்
நீ வெகு தொலைவுக்கு அப்பால்...
அடுத்த நொடி
உன் முகம் பார்க்கவும்
உன் குரல் கேட்கவும் முடிகிறது...
மலைகள் கடல்கள் கடந்து
காற்று தான் நம்மை சேர்க்கிறது..
காற்று தான் நம்மைப் பிரிக்கவும் முடியும்
இது வேறு காற்று
மூச்சு காற்று..!

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (15-Oct-17, 2:59 pm)
Tanglish : veru veru kaatru
பார்வை : 127

மேலே