தற்பொழுது

நாளை உயிருமில்லை...நேற்று ... நெஞ்சில் தொல்லை...
காற்றில் போகும் கண்ணீர்...
காதல் எனக்கு இல்லை...
விரியும் கனவே...உந்தன் பகலும் ஒரு பிழையோ ...
பூவினில் வாசம் ...தோழமை பாட்டும் காற்றில் ததும்பும்...சுவாசம்...
உயிரும் உறையும்...ஒரு கணம்...என் வாழ்வியல் தோற்றம்...

எழுதியவர் : Mohan (15-Oct-17, 3:43 pm)
பார்வை : 965

மேலே