தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இனிய ஒளி பரவட்டும்
துன்பங்கள் எல்லாம் கரியாய் பொசுங்கட்டும்
நல்லவைகள் தலைகாட்டும்
நல்ல எண்ணங்களாக மனதில் தோன்றட்டும்
ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும்
இனிப்பாய் பலகாரங்கள் இனிக்க
பிள்ளைகளும் மகிழ்ச்சியோடு விளையாடட்டும்
தீப ஒளி வழவெங்கும் மலரட்டும்
தமிழ் கீதமாய் ஒலிக்கட்டும்
மத்தாப்பு சிரிப்போடு
பூவான மலர்ச்சியோடு
சரமாய் சிரிப்பாகட்டும்


Close (X)

29 (4.8)
  

மேலே