விடியல்

கடலை
நம்பி வாழும் உயிர் - இன்று
கடலுக்குள் செல்ல அஞ்சுகிறது,

நம்பி
செல்ல வழி இல்லை,

சென்றாலோ
உடலை விட்டு உயிர் போகும்
என்ற நிலை,

தினமும்
கிழக்கே விடிகிறது,

என்று
விடியுமோ எங்களுக்கு???

எழுதியவர் : Meenakshikannan (27-Jul-11, 3:54 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : vidiyal
பார்வை : 293

மேலே