தேடல்

புன்னகையின் ஒவ்வொரு விளிம்பிலும்
காத்திருக்கிறது உன் துன்பத்தின்
அடுத்த கட்டம் ,
ஒவ்வொரு கட்டத்திலும்
காத்திருக்கிறது
உன் வாழ்வின் மாற்றங்கள் ,
மாற்றங்களை விரும்பு
உன் விருப்பங்கள் நேர்வழி பட ,
உன் வழிகள் நேர்மையாகும் போது
உணர்வாய் நிம்மதியின் சுவையை ...
சுவைகள் கசக்கும் போதும் இனிக்கும்
உன் விடாமுயற்சியானல் தொடும் வெற்றி .....

எழுதியவர் : வினோதினி முத்தமிழ் செல்வ (17-Oct-17, 2:58 pm)
Tanglish : thedal
பார்வை : 60

மேலே