அவள் அழகுக் கலை

கண்டேன் அருகே அவளோர் அழகுச் சிலை
அங்கம் பவளம் தைத்த உருவக் கலை
பழகும் விதத்தில் இனிக்கும் பலாச் சுளை
மனதில் அமர்ந்தாள் இங்கே வீசுது காதல் அலை
என்னைத் தந்தேன் அவளிடம் இது என் மாறா நிலை
வீழாதே சூட்சி வலை வைப்பார் அன்பே பலர் உலை

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (17-Oct-17, 4:00 pm)
Tanglish : aval azhakuk kalai
பார்வை : 93

மேலே