வாழ்த்து ஔி

உறவெல்லாம் ஒன்றாகி
இருள் நீக்கும் ஔியூட்டி
தித்திக்கும் சுவை... இனிப்பூட்டி
இன்புற்று வாழ்வெல்லாம்
வளம் பெற்று வாழ வாழ்த்தும்
தீபத்திருநாள் நல் வாழ்த்து இது......

எழுதியவர் : ஜதுஷினி (17-Oct-17, 7:27 pm)
பார்வை : 1027

மேலே