வென்றிட

உன் சாதனையையே
முறியடித்து முன்னேறினால் வரும்-
முழு வெற்றி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Oct-17, 7:33 pm)
பார்வை : 59

மேலே