காதல் கடிகாரம்

கவிதை எழுதுவதில்
நொடிமுல்லாய்ப் பறந்தாலும்
காதல் கடிதம் என்றால்
நிமிட முல்லாய்
நின்று நிதானித்து
மணிமுல்லாய்
மரித்துப் போகும்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (18-Oct-17, 10:44 am)
Tanglish : kaadhal kadikaaram
பார்வை : 185

மேலே