அடக்கம் என்பது

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!

ஆமை ஓட்டுக்குள்
அடங்கிக்கொள்ளுதல் என்பது,
அது
தன்னைக் காத்துக்கொள்ளத்தான்..

புலி பதுங்குகிறது-
பாவம் ஒரு உயிர்
பலியாகப்போகிறது..

அடக்கம் என்பது
அடுத்தவருக்கு
அல்லல் இல்லாமலிருப்பதுதான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Oct-17, 1:29 pm)
Tanglish : adakkam enbathu
பார்வை : 125

மேலே