ஆசைக்கு அரைகுரை

உன்னை பற்றி யாருக்கும்
முழுதும் தெரிய விட்டு விடாதே
ஆமாம்! அது நட்போ காதலோ
அரை குரையாக இருக்கட்டும்
அரை குரை எப்பவுமே ஆசையை
தூன்டி கொன்டே இருக்கும்
முழுமை
முற்று பெற்றுவிடும்
காமத்தின்
ஆரம்பம் அரை குரையே
நிர்வானத்தின் பொழுதுதான் முழுமையும்-முடிவும்

எழுதியவர் : செந்தில் அரசன் (27-Jul-11, 5:19 pm)
சேர்த்தது : செந்தில் அரசன்
பார்வை : 329

மேலே