எது அழகு

அழகு என்பது பணிவிலா? துணிவிலா?
அழகு என்பது உருவத்திலா?உள்ளத்திலா?
அழகு என்பது அமைதியிலா? ஆராவாரத்திலா?
அழகு என்பது அகத்திலா?அலங்காரத்திலா?
அழகு என்பது அடக்கத்திலா?ஆணவத்திலா?
அழகு என்பது பணத்திலா?ஏழையின் சிரிப்பிலா?
உண்மை அழகு உண்மையில் நிலைத்திருப்பது
பரந்த மனதிலும் உயர்ந்த சிந்தனையிலுமே...

எழுதியவர் : நூர்ஜஹான் (20-Oct-17, 12:57 pm)
Tanglish : ethu alagu
பார்வை : 648

மேலே