இரவும் பகலும்

மன்னனாய் இரவில் வேடம்,
விடிந்தால் வீட்டில் தெரியும்-
உண்மை வாழ்க்கைப் பாடம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Oct-17, 7:15 pm)
Tanglish : iravum pakalum
பார்வை : 207

மேலே