குறும்பா

நிரந்தரமாய் தங்கிவிட்ட உறவுகள்
முகம் மலர்ந்த விருந்தோம்பல்
நிலவும் விண்மீன்களும்
துள்ளி விளையாட
மகிழ்ச்சியில் திளைக்கிறது வானம்

எழுதியவர் : லட்சுமி (21-Oct-17, 10:52 am)
பார்வை : 117

மேலே