நீங்கதா அவள்

கண் விழிகளுக்குள் அவள் முகம் எங்கு பார்த்தாலும் படர்ந்திருக்க ,,,


வேறொரு பெண்ணும்
அவளை போலெ புன்னகைக்கிறாள் என் காதல் சிந்தனையில் .

எழுத்தாளர்
ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (21-Oct-17, 10:50 pm)
பார்வை : 602

மேலே