JKBயின் கஸல் 01

JKBயின் கஸல் 01
===============
துடிக்கும் இதயத்தை
உன்னால்
மட்டும் தான்
துடிதுடிக்க
வைக்க முடியும்

உன் விரல் பட்டாவது
அமைதி பெறட்டும்
என் இதயம்

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (22-Oct-17, 12:22 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 73

மேலே