உன்னை விடவா எனக்கு பிடித்தமான பரிசு

உன்னைப்பற்றி எத்தனை கவிதைகள்
எழுதினாலும் !
அலுப்பும் தோன்றவில்லை
சலிப்பும் தோன்றவில்லை !

ஆயினும் அன்பாய் கேட்டுவிட்டாய்
எனக்கென கவிதை எழுதும் உங்களுக்கு
என்ன பரிசு வேண்டும் என !

"உன்னை " விடவா இவ்வுலகத்தில்
எனக்கு பிடித்தமான பரிசு ஒன்று
இருந்து விடப்போகிறது !

எழுதியவர் : முபா (22-Oct-17, 12:47 pm)
பார்வை : 236

மேலே