உன் பாதங்கள் பதித்த காலடி மண்ணை

எப்படி நீங்கள் வளர்க்கும்
ரோஜா செடியில் மட்டும்
இப்படி அழகு அழகாய் நித்தம்
ரோஜாக்கள் பூத்து விடுகிறது !

நீ கேட்கும் ஒற்றை கேள்விக்கு !

உன் பாதங்கள் பதித்த காலடி மண்ணை
எடுத்து ரோஜாச்செடியை பதியம் போட்ட
ரகசியத்தை உன்னிடம் எப்படி சொல்வது !

எழுதியவர் : முபா (22-Oct-17, 12:51 pm)
பார்வை : 590

மேலே